வீர தீர சூரன் 3-ம் பாகம் எடுக்க திட்டம்
நடிகர் விக்ரம் நடிப்புல வெளியாகி நல்ல வரவேற்ப பெற்றுருக்க வீர தீர சூரன் படம் 52 கோடி ரூவாய் வசூலிச்சதா படக்குழு அறிவிச்சுருக்கு. அதோட படத்தோட மூன்றாம் பாகத்த எடுக்க திட்டமிட்ருக்கதாவும் தகவல்கள் பரவிட்ருக்கு..
Next Story
