Movie Ticket ஆன்லைன் டிக்கெட் புக்கிங் - தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு

x

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் - தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு

ஆன்லைன் டிக்கெட் மூலம் கட்டணம் வசூலிக்கும் 'புக் மை ஷோ' உள்ளிட்ட நிறுவனங்கள், தங்களது வருவாயில் ஒரு பங்கை படத்தின் தயாரிப்பாளருக்கும் வழங்க வேண்டும் என தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்