``Part-1ஐ விட இது ரொம்ப விறுவிறுப்பா இருந்துச்சு’’ - `சர்தார் 2’.. FDFS பார்த்த ரசிகர்கள் கருத்து
நெல்லையில், சர்தார் 2 திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள், படம் எப்படி இருந்தது என்பது குறித்த பேட்டி அளிக்கின்றனர்...
#sardhar #nellai #fdfs #thanthitv