"மூக்குத்தி அம்மன் 2" - படப்பிடிப்பு நிறைவு வீடியோ வெளியீடு

x

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கி நடிகை நயன்தாரா, சினேகா, குஷ்பு, ஊர்வசி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளது.

ஆர்ஜே பாலாஜியின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், தற்போது முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தில் சுந்தர் சி இந்த படத்தை உருவாக்கி வருகிறார்.

இந்த படம் அடுத்த ஆண்டு கோடையில் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்