"மூக்குத்தி அம்மன்" - 2வது போஸ்டர் வெளியீடு

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
"மூக்குத்தி அம்மன்" - 2வது போஸ்டர் வெளியீடு
Published on

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஆர்.ஜே.பாலாஜி, மெளலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டமே படத்தின் கதைக்களம் என்று கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com