JUSTIN || பண மோசடி புகார் - Sam C. S. விளக்கம்

x

பண மோசடி செய்துவிட்டதாக தயாரிப்பாளர் சமீர் அலிகான் அளித்த புகார் தொடர்பாக இசையமைப்பாளர் சாம் சி.எஸ் விளக்கம்/“தமிழ் பையன் இந்தி பொண்ணு“ என்ற படத்திற்கு இசையமைக்க என்னை தயாரிப்பாளர் சமீர் அலிகான் ஒப்பந்தம் செய்தார் - சாம் சி.எஸ்/சில ஆண்டுகள் தொடர்பில்லாமல் இருந்த சமீர், திடீர் என முழுப் படத்தையும் முடித்து விட்டதாக சொல்லி இசை அமைக்க கோரினார் - சாம் சி.எஸ்/முன்பு ஒப்பந்தம் செய்த படங்களின் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், காலதாமதம் ஆகும் என்ற நிலவரத்தை கூறினேன் - சாம் சி.எஸ்


Next Story

மேலும் செய்திகள்