Mohanlal Trending Photos | காமெடி நடிகருக்கு தானே மேக்கப் போட்டு அழகு பார்த்த மோகன்லால்
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், சக நடிகர் ஒருவருக்குத் தானே முன்வந்து மேக்கப் போட்டுவிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.