Mohanlal | Pinarayi Vijayan | "ரஜினியின் ஆக்ஷன் படங்கள் பிடிக்கும்" - கேரள முதல்வர் பினராயி விஜயன்
"ரஜினியின் ஆக்ஷன் படங்கள் பிடிக்கும்"
Mohanlal | Pinarayi Vijayan | "ரஜினியின் ஆக்ஷன் படங்கள் பிடிக்கும்" - மோகன்லால் கேள்விக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் ரஜினியின் ஆக்ஷன் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால், கேரள முதல்வர் பினராயி விஜயனை நேர்காணல் செய்துள்ளார். முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் (Cliff House)இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது. நேர்காணலின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில் இதில் மோகன்லால் கேள்விக்கு பதிலளித்த பினராயி விஜயன், ரஜினியின் ஆக்சன் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
