மோகன் லாலின் "மலைக்கோட்டை வாலிபன்"...2வது பாடலை வெளியிட்ட படக்குழு

x

மலையாள நடிகர் மோகன்லால் நடித்துள்ள மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது. லியோ ஜோஸ் இயக்கத்தில், மோகன்லால், சோனாலி குல்கர்னி, மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், இதை மோகன்லாலே பாடியுள்ளது கூடுதல் சிறப்பு... "ராக்" என்ற அப்பாடலை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்