கேரளாவில் 'மியாசா' படப்பிடிப்பு - ஆக்ஷன் அவதாரத்தில் ராஷ்மிகா

கேரளாவில் 'மியாசா' படப்பிடிப்பு - ஆக்ஷன் அவதாரத்தில் ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் 'மியாசா' (Mysaa) திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, பாலிவுட்டிலும் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, மியாசா படத்தில் ஆக்ஷன் நாயகியாக களம் இறங்கியுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com