கலக்கல் நடனம் - நடிகை சாயிஷா உற்சாகம்
- வனமகன், கடைக்குட்டி சிங்கம் படத்துல ஹிரோயினா நடிச்சி ஃபேன்ஸை கவர்ந்த சாயிஷா, ஆர்யாவை திருமணம் செஞ்ச பிறகு குடும்பத்தோட டைம் செலவு பண்ணாங்க. அப்பைக்கு அப்ப சினிமாவுல தலைய காட்டுன சாயிஷா, பத்து தல படத்துல ராவடி பாட்டுக்கு செம்மையா டான்ஸ் ஆடி இருந்தாங்க.
- செம்ம டான்சரான சாயிஷா, WORLD DANCE DAYக்கு ஸ்பெஷல் வீடியோவ ஷேர் பண்ணி, மகிழ்ந்திருக்காங்க.. எப்பையும் PERFECT-ஆ டான்ஸ் ஆடலனாலும், இன்னமும் நிறைய கத்துக்கிட்டு இருப்பதா சொல்லியிருக்காங்க...
- யாருமே நம்மல பார்க்கலனு நினைச்சிட்டு டான்ஸ் ஆடனும்னு தன்னோட ஸ்பெஷல் டான்ஸ் வீடியோஸை தொகுத்து ஒரு வீடியோவா ஷேர் பண்ணியிருக்காங்க சாயிஷா.. டான்ஸ் கலக்க, லைக்ஸ் அள்ளுது...
Next Story

