புதுமுக நடிகை என கூறி எனக்கு வாய்ப்பு தர தயங்கினர் எம்.ஜி.ஆர் - நடிகை சரோஜா தேவி

சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை அறிவியில் கல்லூரியில் முதுபெரும் திரைப்பட இயக்குநர் கே.சுப்பிரமணியம் நினைவு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை அறிவியில் கல்லூரியில் முதுபெரும் திரைப்பட இயக்குநர் கே.சுப்பிரமணியம் நினைவு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், எம்.ஜி.ஆர் வுடன் நாடோடி மன்னன் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகுமார், பல சரித்திர படங்களை கொடுத்தவர் கே.சுப்பிரமணியன் என புகழாரம் சூட்டினார்.


X

Thanthi TV
www.thanthitv.com