Sivakumar | Art | 16ல் MGR.. 17 வயதில் பத்மினி ஓவியம்.. நெகிழ வைத்த சிவகுமார்
16ல் MGR.. 17 வயதில் பத்மினி ஓவியம்.. நெகிழ வைத்த சிவகுமார்
Sivakumar | Art | 16ல் MGR.. 17 வயதில் பத்மினி ஓவியம்.. நெகிழ வைத்த சிவகுமார்
சென்னை எழும்பூர் அரசு கவின் கலைக் கல்லூரியின் 175-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பங்கேற்றார். அப்போது, தனது இளம் வயது முதல் கல்லூரி காலம் வரை வரைந்த எம்.ஜி.ஆர்., பத்மினி, காமராஜர் உள்ளிட்டோரின் ஓவியங்களை காண்பித்து, அவற்றின் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். மாணவர்களுக்காக தனது ஓவியங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
