Meera Mitun | 3 ஆண்டு தலைமறைவுக்குப் பின் நடிகை மீரா மிதுன் ஆஜர்
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் ஆஜரானார்... மீரா மிதுனுக்கு எதிரான பிடி வாரண்டை திரும்பப் பெற்று, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவிட்டது...
Next Story
