மாஸ்டர்ஸ் ஆப் தி யூனிவர்ஸ்" - டிரெய்லர் வெளியீடு
1980களில் பிரபலமான ஹீ-மேன் கதைகளை அடிப்படையாகக் கொண்டு மாஸ்டர்ஸ் ஆப் தி யூனிவர்ஸ் (Masters of the Universe) என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நிக்கோலஸ் கலிட்சின், ஜாரெட் லெட்டோ, இட்ரிஸ் எல்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிராவிஸ் நைட் இயக்கி உள்ள இந்த திரைப்படம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில், ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
