மாஸ்டர் பின்னணி இசை அமைக்கும் பணி தீவிரம்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் பின்னணி இசை வேலைகளில் ஈடுபட்டு வருவதாக படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் பின்னணி இசை அமைக்கும் பணி தீவிரம்
Published on
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் பின்னணி இசை வேலைகளில் ஈடுபட்டு வருவதாக படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். ரசிகர்களிடம் இணையதளம் வாயிலாக உரையாடியபோது இந்த தகவலை அவர் கூறியுள்ளார். ஊரடங்கு காலத்தால் கிடைத்த நேரத்தை பயன்படுத்தி, மாஸ்டர் படத்தின் இசையை மெருகேற்றும் வேலையில் ஈடுபட்டதாக அனிருத் கூறியுள்ளார். மாஸ்டர் படத்தின் இசை பணிகள் குறித்து நடிகர் விஜயிடம் அவ்வப்போது உரையாடியதாகவும் அனிருத் கூறியுள்ளார்
X

Thanthi TV
www.thanthitv.com