`ஜெயிலர் 2' படத்தில் நடிப்பதை உறுதி செய்த மாஸ் நடிகர் - அப்போ சம்பவம் உறுதி!
சிவராஜ்குமார், உபேந்திரா நடிச்ச 45 படத்தோட தமிழ் டீசர் சென்னையில ரிலீஸ் பண்ணாங்க..
இந்த நிகழ்ச்சியில பேச வந்த சிவராஜ்குமார், பாட்டு பாடி, லைட்டா ஸ்டெப் போட்டு ஜாலி பண்ணாரு..
ஜெயிலர் 2 பத்தியும் சுவாரஸ்ய தகவலையும் சொன்னாரு.
இதுக்கு முன்னாடி நிகழ்ச்சியில பேசுன உபேந்திரா, லோகேஷ் கனகராஜ் இயக்குற கூலி படத்துல அமீர் கான் நடிச்சிருக்காருனு சொல்ல, அந்த தகவல் தீயா பரவிட்டு இருக்கு...
Next Story
