திருமண விழாவில் "சவதீகா" பாடல் - ரோபா சங்கர் நடனம்
கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற திருமாண விழா ஒன்றில் மேடையில் நடமாடி கலக்கியுள்ளார் நடிகர் ரோபோ ஷங்கர். கச்சிராயபாளையம் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சிவராமன், ஜெனிபர் தம்பதியின் திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரோபோ மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து அங்கு நடனமாடிய சபரிநாதன் என்ற சிறுவனுடன் சேர்ந்து சவதீகா பாடலுக்கு ரோபோ சங்கர் நடனமாடியது அனைவரைது கவனத்தை ஈர்த்தது.
Next Story