சஸ்பென்ஸ் வைக்கும் மார்க் ஆண்டனி படக்குழு

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாவது பாடல் 3 நாட்களில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த சூழலில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் "I LOVE YOU D" என்ற தலைப்பில் இந்த பாடல் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com