'மார்க் ஆண்டனி' கோடியில் கொட்டிய வசூல் - லோகேஷ், நெல்சன் வரிசையில் இணைந்த ஆதிக் | Mark Antony

மார்க் ஆண்டனி பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பி.எம்.டபிள்யூ கார் பரிசளிக்கப்பட்டுள்ளது. ஆதிக் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் ஒட்டுமொத்தமாக 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூலை ஈட்டி பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்த வெற்றியை கொடுத்ததற்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW சொகுசு காரை பரிசாக வழங்கி தயாரிப்பாளர் வினோத் மகிழ்வித்துள்ளார். இதன்மூலம் வெற்றி படம் கொடுத்ததற்காக காரை பரிசாக பெறும் இயக்குநர்கள் வரிசையில் ஆதிக் ரவிச்சந்திரனும் இணைந்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com