"உன் மிரட்டலுக்கு யாரும் பயப்பட மாட்டார்கள்"உதயநிதியை வாழ்த்திய மாரி செல்வராஜ்

"உன் மிரட்டலுக்கு யாரும் பயப்பட மாட்டார்கள்"உதயநிதியை வாழ்த்திய மாரி செல்வராஜ்
Published on

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளை பகிர்ந்து உதயநிதி ஸ்டாலினை இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டியுள்ளார். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது, நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இந்த சூழலில், மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு இறுதியாக திருக்குறளை கூறும் காட்சியை பகிர்ந்து உதயநிதியை மாரி செல்வராஜ் வாழ்த்தியுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com