வாழையில் சொல்லப்படாத நிஜ கிளைமேக்ஸ்.. மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு.. பூசி மெழுகிய மாரி செல்வராஜ்

வாழையில் சொல்லப்படாத நிஜ கிளைமேக்ஸ்.. மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு.. பூசி மெழுகிய மாரி செல்வராஜ்
Published on

சென்னை தேனாம்பேட்டையில் வாழை திரைப்படத்தின்

25ஆம் நாள் வெற்றி விழா நடைபெற்றது. இதில் படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நினைவு பரிசினை வழங்கினார். இதனையடுத்து மேடையில் பேசிய அவர், என்னிடம் ஏராளமான கதைகள் உண்டு... அனைத்தையும் சொல்லிவிட்டு தான் போவேன்... நான் போன பின், என்னால் உருவாக்கப்பட்டவர்கள் இந்த பயணத்தை தொடர்வார்கள் என தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com