Maakaali Movie மாரிசெல்வராஜ் தயாரிப்பில் அமீர் நடிக்கும் `மாகாளி’ - படம் எதை பத்தி பேசுது தெரியுமா..

மாரிசெல்வராஜ் தயாரிப்பில் அமீர் நடிக்கும் `மாகாளி’ - படம் எதை பத்தி பேசுது தெரியுமா..

Maakaali Movie மாரிசெல்வராஜ் தயாரிப்பில் அமீர் நடிக்கும் `மாகாளி’ - படம் எதை பத்தி பேசுது தெரியுமா..

மாரி செல்வராஜ் வழங்கும் ‘மாகாளி' திரைப்படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கியுள்ளது. அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், சமூகத்தின் முக்கிய பிரச்சினையை அழுத்தமாக பேசும் படைப்பாக உருவாகி வருகிறது.

#maakaali #mariselvaraj #ameer

X

Thanthi TV
www.thanthitv.com