• "நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ள நீதிபதி பி.டி.ஆஷா முன்பே பட்டியலிட வேண்டும்"
• உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவு
• நடிகர் விஷால் வழக்கு - நீதிமன்றம் உத்தரவு