சுழல் 2 வெப்சீரிஸில் தரமான சம்பவம்.. ``மக்கள் அத Accept பண்ணுவாங்களா'' - மஞ்சிமா மோகன் Opens Up

x

இயக்குனர்கள் புஷ்கர் - காயத்திரி எழுத்தில் பிரம்மா மற்றும் சார்ஜுன் இயக்கத்தில் வெளியான சுழல் 2 வெப் தொடரில் நடித்த அனுபவத்தை பற்றி நடிகை மஞ்சிமா மோகன் தந்தி டிவிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் பகிர்ந்துக்கொண்ட தகவலை தற்போது காணலாம்.


Next Story

மேலும் செய்திகள்