நான் செய்த காஸ்ட்லியான தவறு திருமணம் - மனீஷா கொய்ராலா

கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டு, மறுபடியும் சினிமாவில் நடித்து வரும் மனீஷா கொய்ராலா கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.
நான் செய்த காஸ்ட்லியான தவறு திருமணம் - மனீஷா கொய்ராலா
Published on

நான் செய்த காஸ்ட்லியான தவறு திருமணம் - மனீஷா கொய்ராலா:

கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டு, மறுபடியும் சினிமாவில் நடித்து வரும் மனீஷா கொய்ராலா கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில், பேட்டி அளித்துள்ள அவர், மீண்டும் ஒரு காதலோ அல்லது மறு திருமணமோ செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். தான் செய்த காஸ்ட்லியான தவறு திருமணம் என குறிப்பிட்டுள்ள அவர், விரைவில் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com