தனியார் டிவி நிகழ்ச்சியில் பிரியங்கா, மணிமேகலை குறித்த பிரச்சனை தனக்கு தெரியாது என்றும், என்ன நடந்தது என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும் என்றும், நடிகர் புகழ் தெரிவித்துள்ளார்...