இணைந்த பிரபல முன்னணி நடிகர்கள் மணிரத்னம்-கமல் கூட்டணியில் 'தக் லைஃப்'

இணைந்த பிரபல முன்னணி நடிகர்கள் மணிரத்னம்-கமல் கூட்டணியில் 'தக் லைஃப்'
Published on

மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியின் THUG LIFE படத்தில் இரண்டு பிரபல நடிகர்கள் ஒப்பந்தமாகியுள்ளனர். கடந்த ஆண்டு வெளியான படத்தின் அறிமுக வீடியோ பலரது கவனத்தை ஈர்த்த நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்கலாம் என கூறப்படுகிறது. இந்த சூழலில், படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே கமல்ஹாசனுடன் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com