Mammootty | 7 மாதத்திற்கு பின் கெத்தாக ரீ என்ட்ரி கொடுத்த மம்மூட்டி

x

சிறிய இடைவேளிக்கு பிறகு மீண்டும் நடிப்பை துவங்கியுள்ளதாக நடிகர் மம்மூட்டி கூறியுள்ளார். நடிகர் மம்முட்டி கடந்த மார்ச் முதல் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால், ஓய்வு எடுத்து வந்தார். இதனால் மலையால சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் மற்றும் ஃபகத் ஃபஸில், நயந்தாரா நடிப்பில் உருவாகிக்கொண்டிருந்த பேட்ரியாட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சுமார் 16 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் மோகன்லால் மற்றும் மம்மூட்டியின் படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாதில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் துவங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்