Mammootty | வழிகாட்டிய நபரை கட்டியணைத்து நன்றி சொன்ன மம்மூட்டி

Mammootty | வழிகாட்டிய நபரை கட்டியணைத்து நன்றி சொன்ன மம்மூட்டி

அதிகாலையில் வழிதெரியாமல் தவித்த நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது குழுவினருக்கு, சுமார் 10 கி.மீ. தூரம் வழிகாட்டிய நபரை கட்டியணைத்து "நம்ம நண்பன்" எனக் கூறி நன்றி தெரிவித்த மம்மூட்டியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com