இளையராஜா இசையமைப்பில் 'மாமனிதன்'

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படமான 'மாமனிதன்' படத்திற்கு, இசையமைக்கும் பணிகளை இளையராஜா தொடங்கவுள்ளார்.
இளையராஜா இசையமைப்பில் 'மாமனிதன்'
Published on: 

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படமான 'மாமனிதன்' படத்திற்கு, இசையமைக்கும் பணிகளை இளையராஜா தொடங்கவுள்ளார். இதில், இளையராஜாவுடன் இணைந்து அவரது மகனும் இசையமைக்கிறார்.

X