துரந்தர் 2' படத்தில் சிறப்பு வேடங்களில் முக்கிய பிரபலங்கள்

துரந்தர் 2' படத்தில் சிறப்பு வேடங்களில் முக்கிய பிரபலங்கள்

துரந்தர் 2 படத்தில் முக்கிய பிரபலங்கள் சிறப்பு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

துரந்தர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகம் வரும் மார்ச் 19ஆம் தேதி வெளியாக உள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com