மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் காட்சிகள் லீக் - படக்குழு அதிர்ச்சி

x

படத்தில் மகேஷ் பாபு நடிக்கும் காட்சிகள் இணையத்தில் லீக் leak ஆனதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் SSMB29 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் லீக் leak ஆகி வைரல் ஆகி வருகிறது. இதனால் படக்குழுவினர் அப்செட் UPSET ஆகி இருப்பதாக கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்