Maheshbabu | Rajamouli | Varanasi| ராஜமௌலி ஏன் இப்படி பண்ணாரு? - கொந்தளிக்கும் மகேஷ் பாபு வெறியர்கள்

x

ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணில உருவாகுற படத்துக்கு வாரணாசினு பெயர் வைக்கப்பட்ட நிலைல... இப்ப அத வச்சு பெரிய விவாதமே போயிட்டு இருக்கு...

டைட்டில் கார்ட பாத்துருப்பீங்க...ஒரு விஷயத்த கவனிச்சீங்களா?..

டைட்டில் கார்டுல மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் பெயர்கள் இல்ல...

பொதுவா டைட்டில் கார்டு போடுறப்போ ஹீரோ ஹீரோயின் பேரோட போடுறதுதான் வழக்கம்..ஆனா ஏன் வாரணாசி டைட்டில் கார்டுல அவுங்க பேர் இடம் பெறல தெரியுமா?...

இது ராஜமௌலியோட ஸ்டைல்...ஏன்னா அவரோட படங்கள்ல ஒரு புது உலகத்தையே பாக்கலாம்...அவர பொறுத்தவரைக்கும் ரசிகர்களுக்கு படத்தோட கேரக்டர் தான் நினைவுல இருக்கணும்... அதுல நடிச்சுருக்க செலிபிரிட்டி யாரு அப்டின்றது இல்ல...

அதனாலதான் போஸ்டர்ஸ்ல, இன்ட்ரோ சீன்ஸ்லேலாம் அவரு ஆக்டர்ஸோட பெயர்கள போடுறத தவிர்க்குறாராம்...


Next Story

மேலும் செய்திகள்