சிறுத்தை சிவா இயத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கேக் ஊட்டி ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.