மகாபாரதத்தை இயக்க விரும்பும் அமீர்கான்

மகாபாரதத்தை இயக்க விரும்பும் அமீர்கான்
x

மகாபாரதத்தை இயக்குறது என்னோட கனவுன்னு பாலிவுட் நடிகர் அமீர்கான் மனம் திறந்துருக்காரு...

தங்கல், 3 இடியட்ஸ், பிகே, கஜினி, லகான், தூம் 3 உள்ளிட்ட பல படங்கள்ல இந்தியா முழுக்க ரசிகர்கள கவர்ந்த அமீர்கான், Like Stars On Earth அப்டிங்கிற படத்த இயக்கவும் செஞ்சாரு...

மகாபாரதம் படத்த இயக்குறது என்னோட கனவு...இப்ப அத பத்தி தான் யோசிக்கிறேன்...பாப்போம்...எனக்கு அதுல ஏதாவது ரோல் இருக்குமான்னு... அப்டினு பேசியிருக்க அமீர்கான்...

இந்தியால குழந்தைகள் சம்பந்தமான படங்கள் ரொம்ப குறைவா தான் இருக்கு...அப்டியே வந்தாலும் அது வெளிநாட்டுப் படங்களா இருக்கு...அத நம்ம டப் பண்ணி இங்க ரிலீஸ் பண்றோம்...அதனால...நான் குழந்தைகள பத்தின படத்த எடுக்க விரும்புறேன்...“ அப்டினும் தன்னோட விருப்பத்த வெளிப்படுத்திருக்காரு...


Next Story

மேலும் செய்திகள்