Magudam | Vishal | தன்ஷிகா பற்றி பேசும்போது நெகிழ்ந்த விஷால்!

Magudam | Vishal | தன்ஷிகா பற்றி பேசும்போது நெகிழ்ந்த விஷால்!

மகுடம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஷால், வாழ்வின் கடினமான காலக்கட்டங்களில் இருந்து தமது வருங்கால மனைவியும் நடிகையுமான தன்ஷிகா தம்மை மீட்டெடுத்ததாக உருக்கமாக கூறினார்...

X

Thanthi TV
www.thanthitv.com