Madurai | "இரட்டை இலை எங்க இருக்கோ அங்க நான் இருப்பேன்" நடிகர் வையாபுரி பளீச்

x

இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன் என நடிகர் வையாபுரி தெரிவித்துள்ளார். மதுரை எஸ்.எஸ்.காலனியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், சினிமாக்காரர்கள் ஏன் திமுகவை மட்டும் விமர்சனம் செய்வதில்லை என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதிமுகவினரிடம் சினிமாக்காரர்கள் எப்போதும் உரிமை எடுத்துக்கொள்வார்கள் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்