பெற்றோர், மனைவிக்காக கோவில் கட்டிய மதுரை முத்து!! ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்

x

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினத்தில், நடந்த கோவில் திறப்பு விழாவை ஒட்டி, 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம், கைம்பெண் மற்றும் முதியோருக்கு வேட்டி சேலை, மாணவர்களுக்கு உடைகள், நோட்டு புத்தகம், மரக்கன்றுகள் உள்ளிட்டவையும் அவர் வழங்கினார். இவ்விழாவில் பங்கேற்ற பிக்பாஸ் டைட்டில் வின்னரான முத்துக்குமரன், Stand-up comedy-யை டிவி மூலம் மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தவர் மதுரை முத்து தான்.. என்றார்.


Next Story

மேலும் செய்திகள்