மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட மதராஸி - SK திரைப்பயணத்தில் புது உச்சம்
சிவகார்த்திகேயனோட கரியர்லயே (career) மதராஸி படம் மிக பெரிய அளவுல அதாவது 40 கோடிக்கு விலை போயிருக்கிறதா தகவல் வெளியாகியிருக்கு..
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்துல சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் நடிச்சிருக்குற இந்த படத்துக்கு அனிருத் இசையமைச்சிருக்காரு..
பயங்கர ஹைப்புக்கு மத்தியில மதராஸி படம், செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில படத்தோட ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில ( இன்று ) நடக்க போகுது ...அதுமட்டு இல்லாம படத்தோட திரையரங்க உரிமை மினிமம் கியாரண்டி அடிப்படையில 40 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்காம்....
Next Story
