மாதுரி தீக்ஷித்தின் “Mrs தேஷ்பாண்டே“ ட்ரைலர் வெளியீட்டு விழா
மாதுரி தீக்ஷித்தின் “Mrs தேஷ்பாண்டே“ ட்ரைலர் வெளியீட்டு விழா
புகழ்பெற்ற பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித்தோட Mrs Deshpande சீரிசுக்கான ட்ரைலர் வெளியீட்டு விழா மும்பைல உற்சாகமா நடந்துச்சு... ஏக் தோ தீன் பாடல் மாதுரி தீக்ஷித்துக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்த கொடுத்துச்சு..மாதுரி தீக்ஷித்தின் “Mrs தேஷ்பாண்டே“ ட்ரைலர் வெளியீட்டு விழா. அந்த படத்துக்கான ட்ரைலர் வெளியீட்டு விழால மாதுரி தீக்ஷித் தனக்கே உரிய பாணில அசத்தலா நடனமாடுன வீடியோ ரசிகர்கள கவர்ந்துருக்கு...
காந்த கண்ணழகி சில்க் ஸ்மிதாவுக்கு பிறந்த நாள்
80கள்ல கனவுக்கன்னியா வலம் வந்த மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவோட பிறந்த நாள ரசிகர்கள் கோலாகலமா கொண்டாடிட்டு இருக்காங்க...
Next Story
