Madhampatty Rangaraj Joy Crizildaa| இவ்வளவு நாள் சைலண்டாக இருந்து.. திடீரென குண்டை போட்ட கிரிசில்டா
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், டி.என்.ஏ. பரிசோதனைக்கு வராமல் ஓடி ஒளிவதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், டி.என்.ஏ. டெஸ்ட் தொடர்பாக என்ன ஆனது, மாதம்பட்டி ரங்கராஜ் வந்தாரா என பலர் தமக்கு மெசேஜ் அனுப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாதம்பட்டி ரங்கராஜால் அறிக்கைகள் வெளியிட மட்டுமே முடியும் என்றும், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஓடி ஒளிய முடியாது என்றும் ஜாய் கிரிசில்டா தனது பதிவில் தெரிவித்துள்ளார்
Next Story
