"எல்லாமே போச்சு".. உடைந்து நொறுங்கிய லோகேஷ் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தில், சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜூனா நடித்து வருகிறார். கூலி படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் நிலையில், நாகார்ஜுனா நடித்துள்ள காட்சிகள் இணையத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒருவர், செல்போனில் படம்பிடித்த காட்சிகளை இணையத்தில் கசிய விட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com