யோகி பாபுவின் "அர்ஜுனன் பேர் பத்து" - டீசரை வெளியிட்டார் லோகேஷ்
யோகி பாபுவின் "அர்ஜுனன் பேர் பத்து" - டீசரை வெளியிட்டார் லோகேஷ்
Summary
யோகி பாபுவின் "அர்ஜுனன் பேர் பத்து" - டீசரை வெளியிட்டார் லோகேஷ்
யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து படத்தின் டீசர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுருக்காரு...
அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்துல, யோகி பாபு கதாநாயகனா நடிக்கும் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தோட டீசர் ரசிகர்கள கவர்ந்துருக்கு..
இந்த படத்துக்கு இமான் இசையமைச்சுருக்காரு..
மேலும், இது நடிகர் யோகி பாபுவின் 300வது திரைப்படம்ன்றது குறிப்பிடத்தக்கது...