Lokesh Kanagaraj | Janananayagan | விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லோகி
ஜனநாயகன் படத்தில் கேமியோவில் வரும் லோகேஷ் கனகராஜ்
ஜனநாயகன் படத்தில் கேமியோ வேடத்தில் நடித்துள்ளதாக தெரிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கிய பின், கைதி 2, விக்ரம் 2 மற்றும் ரோலக்ஸ் ஆகிய படங்களை இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Next Story
