லோகேஷ் கனகராஜ் 'டிசி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக களம் இறங்கி இருக்கும் டிசி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததா தகவல் வெளியாகியிருக்கு...
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துல தேவதாஸ் கதா பாத்திரத்துல லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள நிலையில... சமீபத்துல ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருந்தது...
Next Story
