எல்.சி.யூவில் 4வது படம் - ஷூட்டிங்கை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்
கைதி, விக்ரம், லியோனு மிகப்பெரிய யூனிவர்ஸை உருவாக்கி வச்சிருக்காரு லோகேஷ் கனகராஜ்.
இந்த LCU-ல அடுத்ததா தான் எழுதுன கதைய வச்சி ஒரு படத்தை தயாரிக்குறாரு.
பாக்கியராஜ் கண்ணன் இயக்குற இந்த படத்துக்கு பென்ஸ் தலைப்பு வச்சி சமீபத்துல அறிவிப்பு வெளியிட்டாங்க..
இந்த படத்துல ராகவலா லாரன்ஸ் நடிக்குறதா அறிவிக்கப்பட்டிருக்க நிலையில், மாதவன், நிவின் பாலி முக்கியமான கேரக்டர்ல நடிக்குறதா வெளியாகியிருக்க தகவல் இப்பவே படத்து மீதான எதிர்பார்ப்பை எகிற வச்சிருக்கு.
இந்த படத்துக்கு இளம் மியூசிக் SENSATION சாய் அபயங்கர் மியூசிக் போடுறாரு.
Next Story
