நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 51 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, தர்மன் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர்...