'மாமன்' பார்த்து அழுத சிறுமி - சூரி நெகிழ்ச்சி
மாமன் படம் பார்த்துட்டு தேம்பி தேம்பி அழுத சிறுமிட்ட வீடியோ கால்ல பேசி சூரி ஆறுதல் சொன்ன வீடியோ சோசியல் மீடியாவுல வைரலா சுத்திட்டு இருக்கு..
இது தனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ எனவும், “மாமன்” படம் பார்த்த பிறகு, இந்த பாப்பா தன்னுடைய தாய்மாமாவை மிஸ் பண்ணுறதை நினைச்சி உணர்வுப்பூர்வமா இருந்ததா சூரி நெகிழ்ந்திருக்காரு.
Next Story
