லைக்குகளை அள்ளும் ரித்திகாவின் நடனம்

இறுதிசுற்று மற்றும் ஓ மை கடவுளே திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை ரித்திகா சிங்.
லைக்குகளை அள்ளும் ரித்திகாவின் நடனம்
Published on

இறுதிசுற்று மற்றும் ஓ மை கடவுளே திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை ரித்திகா சிங். இவர் தற்போது அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமியுடன் இணைந்து புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர், புகழ்பெற்ற பிடிஎஸ் இசைக்குழுவின் "டைனமைட்" என்ற பாடலுக்கு நடனமாடி பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் லைக்குகளை குவித்து வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com